
பிறப்பு
21 MAR 1936
இறப்பு
10 JUN 2019
அமரர் கமலம் கந்தசாமி
வயது 83
-
21 MAR 1936 - 10 JUN 2019 (83 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொக்குவில் மேற்கு, Sri Lanka தாவடி, Sri Lanka கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kamalam Kanthasamy
1936 -
2019

எமது கல்லூரி நண்பர் விஐயானந்தனின் தாயார் கமலம் கந்தசாமி அவர்கள் மறைவையிட்டு 1974 - 1979 காலப்பகுதிகளில் விஐயானந்தனுடன் கல்வி பயின்ற அனைத்து மாணவர்கள் சார்பாக விஐயானந்தனுக்கும், அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆறுதல்களைத் தெரிவிக்கும் அதே வேளை அவரது தாயாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளையும் செலுத்துகிறோம்.
Tribute by
KHC 1979 O/L batch
Vijayananthan’s friends ,Kokuvil Hindu College
Sri Lanka, Canada, UK and Europe

Write Tribute
Summary
-
கொக்குவில் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 12 Jun, 2019
நினைவஞ்சலி
Fri, 12 Jul, 2019
The pain of losing you is immeasurable. I know the biggest star in the sky that is shining the most is you. I hope you are living well in the world of the creator.