மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1928
இறப்பு 27 NOV 2021
திருமதி கமலம் கனகசபை (வேவி)
வயது 93
திருமதி கமலம் கனகசபை 1928 - 2021 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலம் கனகசபை அவர்கள் கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், ஐயம்பிள்ளை சின்னாரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராதேவி, தயாநிதி, தனபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுப்பிரமணியம், அம்பிகாதேவி, சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி விஜயலெட்சுமி, மகேஷ்வரி கோபாலப்பிள்ளை மற்றும் சரோஜாதேவி, குணரெத்தினம், நடராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற நவரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சபாபதிப்பிள்ளை, ஆச்சிமுத்து, பொன்னம்மா, கந்தசாமி, சீவரெத்தினம் மருதையினார், மார்க்கண்டு, சண்முகநாதன் மற்றும் பரமேஸ்வரி, யோகமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ராஜ்குமார், ஜெயக்குமார், சுரேஷ்குமார், கணேஷ்குமார், தர்மிலா பிரவீன்குமார், பிரதீபா, நிஜந்தா, குயிலினி, ஆதவன், அனுசுயா, லயாசினி, கீர்த்தனா, ரவிசங்கர், தர்சினி, மதன்குமார், மதன், மயூரன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இனியவள், தூயவன், கனிமொழி, நெறியாள் கவின்யாள், யாழ்வேந்தன் ஏழிசை, அகன்யாள், ஆரணியாள், அநேகன், ஓவியா, அக்க்ஷயன், அஸ்விகா, பிரகதி, அஞ்சலி, வீரா, அஸ்மிதா, அஸ்மித், ஆத்தியா, ஆருயா, அபிமன்யு, ஆகியோர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதி நிகழ்வுகளில் கலந்து கலந்துகொள்ள வருபவர்கள் Covid -19 தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக்கொண்டதுக்கான அத்தாச்சி பத்திரத்தையும் தங்களது அடையாள அட்டையினையும் கட்டாயமாக எடுத்து வரவும். (You can have them on phone as image)

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இந்திராதேவி - மகள்
தயாநிதி - மகன்
தனபாலன் - மகன்

Summary

Photos

No Photos

Notices