

யாழ். வீமன்காமம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சித்தியானந்தன் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சித்தியானந்தன்(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சரசபூபதி, சுந்தரலிங்கம், சாவித்திரிதேவி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, மகாலிங்கம், ருக்மணிதேவி மற்றும் அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யஷிந்தா, கிரிகரன், சுயேதா, விந்தா, வினோதா ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
சிவகுமார், நந்தினி, விபுலன், ரவிச்சந்திரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜீன்- ஷினாஸ், ரஜீன்- சாகிதா, தூரிக்கா- அகிலன், ஆர்த்திகா- யுதிஷ்த்திரன், ஷாகினி- சுரேன், நிதுன்- கெளண்டியா, பிரவீண்- ரேஹனா, கிஷான், ரிஷாந்- நிலக்ஷிகா, ஆகாஷ், அபினாஸ், செந்தூரன், சரவணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சேயன், சீயென், மாயன், மைலன், மீனு, மைலா, மையா, இராவணன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 23 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Tuesday, 24 Dec 2024 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details