யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி புண்ணியமூர்த்தி அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராசையா யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யோகராசா மற்றும் வில்வராசா(ஜேர்மனி), ஸ்ரீராகவன்(லண்டன்), ஜோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பூபதி, சற்குணம், கனகசபை மற்றும் இராசநாயகம்(கனடா), சண்முகரெத்தினம்(கனடா), குலசிங்கம்(நயினாதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசிகா(இலங்கை), கஜேந்தினி(ஜேர்மனி), Ajit Kaur(லண்டன்), தீசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், ஐயாசாமி, வீரவாகு, சாந்தநாயகி மற்றும் மனோன்மணி, ருக்குமணி, அமுதகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதுர்சன், அட்சயா, சினேகா, Gia, ஸ்ரீகன், தியானா, ஆயுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Life takes from us only lives we were given by it. Rest in peace