Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 FEB 1944
மறைவு 21 OCT 2026
திருமதி கமலாதேவி தில்லைநாதன்
வயது 82
திருமதி கமலாதேவி தில்லைநாதன் 1944 - 2026 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி தில்லைநாதன் அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்திமாலா(லண்டன்), ஜெயந்திமாலா(சுவிஸ்), சசிதரன்(சுவிஸ்), சுகந்திமாலா(சுவிஸ்), காலஞ்சென்ற தயாபரன்(சுவிஸ்), வஜந்திமாலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவராஜா(லண்டன்), ஜவீன்(சுவிஸ்), ஜெயராணி(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), சுபநிதி(சுவிஸ்), சூரியப்பிரகாசம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசூரியர், பாக்கியலட்சுமி, சண்முகநாதன், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகலிங்கம்(இலங்கை), தர்மலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஜனனி, ஜணன் மற்றும் சஜீவன், அர்ச்சதா, ஆரணி, விதுஷன், வர்ஷன், திஷாந்தன், திவாகி, அங்கயன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சாந்திமாலா - மகள்
சசிதரன் - மகன்
ஜெயந்திமாலா - மகள்
ஜவீன் - மருமகன்
சுகந்திமாலா - மகள்
சூரி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices