Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 25 MAR 1932
கர்த்தருக்குள் 14 APR 2021
அமரர் கமலாதேவி தேவதாசன்
முன்னாள் ஆசிரியை- மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், சாவகச்சேரி மகளிர் கல்லூரி
வயது 89
அமரர் கமலாதேவி தேவதாசன் 1932 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி டச்சுவீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி தேவதாசன் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தேவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிறேஸ் தேவரஞ்சினி(ரஞ்சி), காலஞ்சென்ற விஜேந்திரன்(விஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேசவன் அவர்களின் அன்பு மாமியாரும்,

டெஸ்மெண்ட், Thu, டானியல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 11 May, 2021