யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், குவைற், ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி ஸ்ரீரஞ்சன் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராஜகோபால்(அராலி), காலஞ்சென்ற கற்பகம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஸ்ரீரஞ்சன்(SEKD) அவர்களின் அன்பு மனைவியும்,
நிலோஜினி, நிரோஜினி, நிவேதினி, அருள்ராஜ், றஞ்சுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஈஸ்வரி, காலஞ்சென்ற உமாசக்தி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிக், யோனஸ், தனுசன், சாமந்தி, சரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
ஸ்ரீகாந்தன்(ஜேர்மனி), ஸ்ரீரவீந்திரன்(நெதர்லாந்து), ஸ்ரீரஞ்சினி(பிரான்ஸ்), திருச்செல்வம்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீமோகன், ஸ்ரீபத்மாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராசா(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(ஜேர்மனி), சிவப்பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மலர், தனம், கணேஸ், ஜெயா, சத்தியமூர்த்தி, ராணி, குமுதினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
நளினா, கயலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2020 வியாழக்கிழமை அன்று Bremen ல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.