
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சிலாபம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சோமசுந்தரம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி நேசம்மா இளையதம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆபூர்வம் அவர்களின் அன்புப் பெறா மகளும்,
சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிக்குமார்(லண்டன்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயகுமார், சகுந்தலா, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இரட்ணபூபதி, நாகராசா(கனடா), சந்திரபோஸ்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ராஜேந்திரன்(இலங்கை), ரத்தினேஸ்வரி(இலங்கை), ரதீஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற கணேஸ்வரி(இலங்கை), மங்களேஸ்வரி(சுவிஸ்), ஞானேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி, கிருபாகரன், சிவகுமாரன், லதா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வேலாயுதம், கௌரி(கனடா), வசந்தாதேவி(இலங்கை), வாமதேவன்(இலங்கை), மகேந்திரராஜா(இலங்கை), சிறிரங்கநாதன்(இலங்கை), அம்பிகைபாகர்(இலங்கை), காலஞ்சென்ற சிவராஜா(இலங்கை), ஜெயராஜ்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), தருமதாஸ்(இலங்கை), விநாயகமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாகீஸ், ஸ்ரிபன், டிலான், ஆகாஸ், டிலாஸ், யூலியான், மெலனி, டயான், ஜெனுஸ்க்கா, ஜனார்த்தனி, ஜனனி, திவ்வியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. May Mami's soul be rest in peace with Almighty