
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Mississaugaஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகலிங்கம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அப்புக்குட்டி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காந்தி பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம்(வெள்ளக்கண்டு) அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்ச்செல்வன்(கனடா), கலைச்செல்வன்(கனடா), திருச்செல்வன்(கனடா), குமரச்செல்வன்(பிரான்ஸ்), குணச்செல்வன்(கனடா), ரதிச்செல்வன்(கனடா), கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனஜா, தர்சிகா, தர்சினி, சிவராஜி, விஜிதா(பிரான்ஸ்), பிரபாலினி, சர்மினி, பாலகுமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, விவேகானந்தராசா மற்றும் புஷ்பராசா, புனிதவதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பற்குணம், புஷ்பவதி, ரதி, காலஞ்சென்ற ராதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலாதேவி, விமலாதேவி, விமலராணி, சுந்தரலிங்கம்(சிவநாதன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்ரர்-நிரூஷா, ஜெனனி, ருஷான், கிஷான், சந்துரு, தனோஜன், கிஷாந்த், கிஷாலினி, மதுஷா, ஷாருகான், கனிஷா, சாலுஜன், ஜகிஷன், அல்வின், கெவின், கரிஷ், ரிஷ்மிகா, சாய்வேந்த், றனோஷா, சர்யூன், வர்சியா, டிறிசா, சிரேகன், அயிஷ், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 29 Sep 2025 7:00 AM - 8:00 AM
- Monday, 29 Sep 2025 8:00 AM - 9:30 AM
- Monday, 29 Sep 2025 10:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our sincere sympathies, sad bereavements 💐