மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகம்பிள்ளை அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.சாந்தினி(லண்டன்), மாலினி(லண்டன்), சுதந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.சிவகுமார்(லண்டன்), சிவபாதம்(லண்டன்), துளசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாதசிங்கம், சிற்பாலன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவநேசன், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாயகி(இலங்கை), காலஞ்சென்ற லில்லிமலர், சிவநேசமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பார்த்திபன் (அவுஸ்திரேலியா), கேஷினி(அவுஸ்திரேலியா), ஆர்த்தி(லண்டன்), ஹரிதாஸ்(லண்டன்), சாம்பவி(லண்டன்), தினேஷ்(லண்டன்), வினோதன்(லண்டன்), ரிஷிகா(லண்டன்), விசாலி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஐஷன்(அவுஸ்திரேலியா), தர்ஷன்(லண்டன்), கிரிஷன்(அவுஸ்திரேலியா), ஸ்ரியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 30 Mar 2026 9:30 AM - 12:00 PM
- Monday, 30 Mar 2026 12:45 PM
- Monday, 30 Mar 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
She is my mother's cousin. I used to call her Thavam Akka . I was in contact her in last year. Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of...