
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Maryland Frederick ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி இரத்தினசபாபதி அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம் இரத்தினசபாபதி(ஆசிரியர் ) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரி(ஞானி- கனடா), காலஞ்சென்ற பரிபூரணன்(அமுதன்), இளம்பூரணன்(வரதன்- பிரித்தானியா), காலஞ்சென்ற சம்பூரணன்(தேவன்), ஞானபூரணன்(குகன்- பிரித்தானியா), சிவபூரணன்(சிவா- பிரித்தானியா), ஞானகலா(ஞானா, கலா- பிரித்தானியா), ஞானாம்பிகா(அம்பிகா- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீகாந்தா, வனஜா, சாந்தினி, சுபாஷினி, கெளரிபாலா, லோகநாதன்(லோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமித்ரா, சத்தியநாராயணன், நிரோஷா, சுதேசன், விபீஷன், விவேகன், யதுரன், சௌமியா, துளசி, கங்கா, ஹரிஷன், ரிஷபன், தாரணி, தபோதன், ஜெயிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஓவியா, கதிரன், அகரன், சகானா, மதுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
Extending my deepest sympathy on the loss of your mother and praying that your faith will give you strength in this sad time. Mala and family