
Mrs.Kamaladevi Navaratnam was born in Puloly East, Point Pedro, lived in New Jersey, USA and passed away peacefully on 2nd January 2021.
Kamaladevi was the eldest daughter of late Kanapathipillai and late Thilagavathy.
Dear wife of the late Kanapathipillai Navaratnam.
Daughter-in-law of late Kanapathipillai and late Thangamma.
Loving mother of Vasuki and Vaikunthan.
Mother-in-law of Thevanayagam and Potchelvi.
Loving grandmother of Sharavanan, Abirami, Navaneethan and Mathini.
She was the beloved sister of Susiladevi Rajaratnam, Nirmaladevi Thirunavukarasu, and Late Vimaladevi Sivakumaran.
Sister-in-law of Karthikesapillai, late kandiah, late Theivanaipillai, lateParvathipillai, late Meenatchipillai and late Rajaluxmipillai.
This notice is provided for all family and friends.
Please kindly note that due to COVID-19 City social restrictions, funeral service will be limited to close family.
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி நவரத்தினம் அவர்கள் 02-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீலாதேவி இராசரத்தினம், நிர்மலாதேவி திருநாவுக்கரசு, காலஞ்சென்ற விமலாதேவி சிவகுமாரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
வாசுகி, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திகேசபிள்ளை, காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வானைப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை, இராசலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவநாயகம், பொற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரவணன், அபிராமி, நவநீதன், மாதினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதர சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
Sorry for your Loss Vasuki. Our thoughts and prayers are with you during this difficult times. May her soul rest in peace. Lohini