அமரர் கமலாதேவி முத்துலிங்கம்
இளைப்பாறிய பிரதி அதிபர்- கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலை
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaladevi Muthulingam
1945 -
2020
அன்னையின் (முத்துலிங்கம் ரீச்சரின்) மறைவுக்கு நேரில் வந்தும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் தொலைபேசியிலும், முக நூல் மூலமாகவும் லங்கா சிறி அறிவித்தலிலும் அனுதாபம் தெரிவித்து எங்களுக்கு ஆறுதல் கூறிய, பல உதவிகள் புரிந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
Write Tribute
RIP Teacher, Miss you Bavan & family.