மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1950
இறப்பு 11 MAY 2021
திருமதி கமலாதேவி மகேந்திரன்
வயது 71
திருமதி கமலாதேவி மகேந்திரன் 1950 - 2021 யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பகீரதன், பாமினி(கனடா), வசீகரன்(ஜேர்மனி), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அசோகன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலநாதன்(கமலன்- கனடா), ராசரட்ணம்(கனடா), சிவபாலன்(பாலன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேஸ்வரி(கனடா), அஞ்சலா(கனடா), வசந்தா(கனடா), மகேஸ்வரி(கனடா), மாணிக்கவாசகர்(இலங்கை), மனோரஞ்சிதம்(கனடா), சிவபுண்ணியம்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரி(கனடா), வசந்தன்(கனடா), காலஞ்சென்ற லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துஷன், ஜானுஷா, அபிஷன், வர்ஷா, வர்ணி, ஷர்மி, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Link: Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாமினி - மகள்
வசி - மகன்
ஸ்ரீ சுதா - மருமகள்
கமலன் - சகோதரன்
ராஐா - சகோதரன்
பாலன் - சகோதரன்

Photos