

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரன் அவர்கள் 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், மகாலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன்(யூட்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
லக்ஸிகாந் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சாந்தி, ஜேயந்தி, இலந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலேந்திரன், தெய்வேந்திரன், இந்துராணி, தேவராணி, காலஞ்சென்ற முருகராசா, பாலசிங்கம், உதயகுமார், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தேவி, ரஞ்சினி, நகுலேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
பற்மநாதன் நாகேஸ்வரி, பரமலிங்கம், அன்னலக்ஸ்மி, வைத்திலிங்கம் பரமேஸ்வரி, வசந்தகுமாரன் புஸ்பலதா, திருலிங்க நாதன், வசந்தலாதேவி, சண்முகராச(சிறி), சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.