அமரர் கமலாதேவி குலசேகரம்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா!
என்னை பத்துமாதம் கருவிலே சுமந்து பின் ஐம்பத்து மூன்று வருடங்கள் உங்கள் நெஞ்சிலே சுமந்த என் தாயே, இன்று என்னை தவிக்க விட்டு இறைவனடி சேர்ந்ததேன்,
உங்கள் நினைவால் ஏங்குகிறேன், தவிக்கின்றேன், என்றென்றும் நீங்கா நினைவுகளுடன்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.🙏
Write Tribute