
அமரர் கமலாதேவி குலசேகரம்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaladevi Kulasegaram
1943 -
2023

உங்கள் அம்மாவின் இழப்பு செய்தி கேட்டு எம் உள்ளம் மீளாத்துயில் அடைந்தது . கனடா மண்ணில் கடந்து சென்ற நாட்கள் போதும் என்று நினைத்து ஆழ துயில் கொண்ட உங்கள் அம்மா. இப்போது கடவுள் ஆகி உங்கள் வீட்டு சுவரில் படமாக எப்பொழுதும் ஆசி தருவா உங்கள் அம்மா ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். நன்றியுடன் ஆர்.மோகன்
Write Tribute