மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 1932
இறப்பு 14 MAY 2022
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
வயது 89
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன் 1932 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரசேகரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வி. சீவரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

S. கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராமகிருஷ்ணன், சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), விஜயலட்சுமி தெய்வேந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி ராமகிருஷ்ணன், Dr. தேவிகாராணி சிவசுப்ரமணியம், Dr. கே.தெய்வேந்திரராஜா, காலஞ்சென்ற Dr. எஸ். வடிவேலு மற்றும் Dr. நேசமணி சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Kamaladevi Gopalakrishnan passed away peacefully on 14th of May 2022 at the age of 90 in Toronto, Canada.

She will be lovingly remembered by her husband of 64 years, Mr. S. Gopalakrishnan, her brother Mr. Sivasubramaniam (UK), sister Mrs. Vijayaluxmy Theivendiraraja (Canada), Sister-in-laws Mrs. Manonamny Ramakrishnan and Dr. Devikarani Sivasubramanium, Brother-in-law Dr. Kanagasabai Theivendirarajah.

She was predeceased by her parents Mr. Veluppillai Chandrasekaram and Mrs. Annaluxumy, father-in-law Mr. V. Seevaratnam, mother-in-law Mrs. Nagaratnam, brother Mr. Ramakrishnan, Brother-in-law Dr S Vadivelu and sister-in-law Mrs. Nesamany Sivapatham.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபாலகிருஷ்ணன் - கணவர்
சிவசுப்ரமணியம் - சகோதரன்
விஜயலட்சுமி - சகோதரி

Photos

No Photos

Notices