
யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bünde, Selm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பாலசிங்கம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினி(சரோ, பிரான்ஸ்), புவனேந்திரா(புவி,ஜேர்மனி), யசோதினி(யசோ, ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருணா(ஜேர்மனி), மகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிதரன், லுக்ஸ்காந்த், அபிநயா, துவாரகா, தீபிகா, ஸர்மிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜதுர்ஷா, அர்ச்சிகா, அர்ச்சிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற தனபாக்கியம்(ஓய்வுநிலை ஆசிரியை), திலகவதி(சின்னம்மா, இலங்கை), காலஞ்சென்ற சண்முகபூவதி, லக்ஸ்மணன்(லோகன், லண்டன்), யோகேஸ்வரி(யோகேஸ், இலங்கை), யோகலெட்சுமி(கிளி, ஓய்வுநிலை ஆசிரியை- இலங்கை), காலஞ்சென்ற செல்வநாதன்(செல்வன்), சுலோசனா(பிறேமா, ஜேர்மனி) ஜெகநாதன்(ஜெகன், லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்), சற்குணசிங்கம் மற்றும் அகிலேஸ்வரி, ரங்கநாதன், விஸ்வநாதன், நாகேஸ்வரி, குணரெட்ணம், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலகவதி, காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சூரி) மற்றும் சிவலிங்கம்(ராசன்), பாக்கியலெட்சுமி(வெள்ளைச்சி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 11 Aug 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915207304008
- Mobile : +33750211711
- Mobile : +4915782858689
- Mobile : +447405008456
- Mobile : +447460903133
- Mobile : +94779070963