4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலா சிறீதரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவனால் வஞ்சிக்கப்பட்டு
நம்பினோரால் கைவிடப்பட்டு
காலனால் கவரப்பட்ட
நான்காம் ஆண்டு நினைவலைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Our thoughts always for Kamala May God bless her soul