Clicky

மரண அறிவித்தல்
டாக்டர் கமலா சிங்கநாயகம் Retired Medical Officer- Kandy வயது 92 பிறப்பு : 12 JUL 1927 - இறப்பு : 06 MAR 2020
பிறந்த இடம் நல்லூர், Sri Lanka
வாழ்ந்த இடம் கனடா, Canada
டாக்டர் கமலா சிங்கநாயகம் 1927 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா சிங்கநாயகம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  தில்லையம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr. வைத்திலிங்கம் சிங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ஜெயக்குமார்(பிரித்தானியா), சாந்தினி(கனடா), அமிர்தினி(ஐக்கிய அமெரிக்கா), நகுலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தி சபாநாயகம், நடேசன், காலஞ்சென்றவர்களான சிறிகாந்தா ராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. உசா, சிறிகாந்தா(கனடா), Prof. நரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), Prof. ரவி சுக்லா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. வர்ஷினி, Dr. கிருஷ்னி, பிரியாணி, ஜனனி, மயூரன், சிவாந்தி, ஜீவன், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிருபன், குஷேந்திரா, ஜோவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சோரயா, கியான், காலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr. Kamala Singanayagam was born in Nallur, Jaffna and passed away peacefully on 6th March 2020 in Canada.

Daughter of late Mr. Thillaiampalam and Pooranam of Nallur, Jaffna.

Beloved wife of late Dr. Vaitilingam Singanayagam.

Loving mother of Dr. Jeyakumar(UK), Shanthini(Canada), Amirthini(USA) and Nagulinie(USA).

Mother-in-law of Dr. Usha(UK), Srikantha(Canada), Prof. Narendran(USA) and Prof. Ravi Shukla(USA).

Dearly loved grandmother of Dr. Varshini, Dr. Krishni, Priyani, Janani, Mayuran, Shivanthi, Jeevan and Sachin.

Grandmother-in-law of Niruban, Kushendra and Jovan.

Proud great-grandmother of Soraya, Kiyan and Kalesh.

Sister of late Mrs Vasanthi Sabanayagam, Nadesan, late Srikantha and late Rajagopal.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices