மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1946
இறப்பு 26 JUL 2021
திருமதி கமலா ஈஸ்வரன்
வயது 75
திருமதி கமலா ஈஸ்வரன் 1946 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா ஈஸ்வரன் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்தினசபாபதி சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நடராஜா வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், 

Dr. சிவகாமி, அர்ஜுனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுனந்தா ராஜலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

இராமநாதன், ஜெகநாதன், ஜானகி ஜெகேந்திரன், ராஜநாதன், ராணி ரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மினி இராமநாதன், கனகாம்பிகை ஜெகநாதன், இராமசாமி ஜெகேந்திரன், சாந்தினி ராஜநாதன், அம்பலவாணர் ரத்தினசபாபதி, பத்மினி சரவணபவன், ரோகிணி மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்பித் அர்ஜுனன், சந்தோஷ் அர்ஜுனன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-07-2021 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Thanksgiving service for Kamala Easwaran
Jul 31, 2021 04:00 PM India 

Join Zoom Meeting 

Meeting ID: 868 9699 1325
Pass code: 
12345

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவகாமி - மகள்
அர்ஜுனன் - மகன்
இராமநாதன் - சகோதரன்
ராணி - சகோதரி
வீடு - உறவினர்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 25 Aug, 2021