Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1971
இறப்பு 17 OCT 2024
அமரர் கல்யாணி பிறேமதாஸ் 1971 - 2024 யாழ் நவாலி வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கல்யாணி பிறேமதாஸ் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி கெளரியம்பாள் தம்பதிகளின் இளைய மகளும், கனகரத்தினம் அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிறேமதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

கம்சரூபிணி, யனுஜா, மிதுசிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேபிசறோஜா(நவாலி), வரதராசா(கோண்டாவில்), யோகராசா(பிரான்ஸ்), யோகராணி(திருகோணமலை), தனராசா(கனடா), ஜெயராசா(பிரான்ஸ்), விமலராணி(ஜேர்மனி), கோமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகிலா(சுவிஸ்), ஜெயகலா(வவுனியா), ஜெகதாஸ்(கனடா), பிறேமகலா(கோண்டாவில்), சசிதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), குகதாஸ்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-10-2024 வெள்ளிக்கிழமை முதல் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை வரை இல. 30A பெரேரா ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு- 06 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: உடன்பிறப்புகள், பெறாமகன்

தொடர்புகளுக்கு

பிறேமதாஸ் - கணவர்
கம்சரூபிணி - மகள்
கெளசிகன் - பெறாமகன்

Photos