கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalimuthu Selvanathan
1949 -
2017
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றா_லும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் தென்றலின் பூங்கரம் தீ…ண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க! தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க! பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க! போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க…!
Write Tribute