யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட கலாதேவி ஜெகநாதன் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், இராமநாதன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விஜயரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரத்தினம் ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கல்யாண்குமார்(இந்தியா), நிரோஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கலாநிதி, கலாநேசன்(லண்டன்), காலஞ்சென்ற கலாரஞ்சன், கலாரூபன்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
திசைவீரசிங்கம், யோகமணி பாலசுப்ரமணியம், கொனி கலாநேசன், நான்சி ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சினி யோகேஷ்பரன், பாலசுப்ரமணியம் பாலரூபன், பாலசுப்ரமணியம் பாலமுரளி, டரேன்(Darren), டீன்(Dean), சாலட்(Charlotte), டானி(Danny), நிஷா(Nisha), இயன்(Eyan) ஆகியோரின் மாமியாரும்,
புரூக்(Brooke), கேரா(Keira), மீயா(Mia), லசாரா(Lazara), கைரோ(Kyro) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2025 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து ந.ப 12:00 மணி வரை Firm Sankula, 1903/25, I Block 38th Street, Annanagar East, Chennai - 600040 -இல் நடைபெற்று பின்னர் அண்ணா நகர் - வேலங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +918056089751
- Mobile : +919790907979
- Mobile : +14169922999
- Mobile : +447483836719
- Mobile : +14168346130