யாழ். இறுப்பிட்டி புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி கிருஷ்ணகுமார் அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பருவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணகுமார்(குமார், சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
டயானா(நிஷா), சாருசன்(கார்த்திகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரோஸ்சிநாத்(ரோஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஈசன்(இலங்கை), லதா(நெதர்லாந்து), ராசன்(கனடா), சுதா(பிரான்ஸ்), விஜயன்(அவுஸ்திரேலியா), சுவிதா(சுவி- இலங்கை), இந்து(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரா(பிரித்தானியா), ராசன்(நெதர்லாந்து), சுபா(கனடா), காலஞ்சென்ற நந்தன், மாயா(அவுஸ்திரேலியா), சிவகுமார்(இலங்கை), சேநாதிராஜா(இலங்கை), செல்வராணி(இலங்கை), அரியமலர்(கிளி- இலங்கை), செல்வராஜா(கனடா), தங்கராஜா(இலங்கை), காலஞ்சென்ற லலிதாதேவி, சகுந்தலாதேவி(இலங்கை), அமுதா(கனடா), சுமன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
மகேஸ்வரி(சுசீலா- கனடா) அவர்களின் ஆருயிர் மச்சாளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 23 Apr 2023 6:00 PM - 9:00 PM
- Monday, 24 Apr 2023 6:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details