யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாநாயகி கமல்ஜித் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
கமல்ஜித் அவர்களின் அன்பு துணைவியும்,
இராஜேஸ்வரி(இலங்கை), செல்வநாயகம்(இலங்கை), இராசநாயகம்(இலங்கை), சாந்தநாயகி(இலங்கை). சிவநாயகம்(பிரான்ஸ்), இராஜகுமாரி(தேவி), தனநாயகம்(சீனிவாசன்- பிரான்ஸ்), மாவீரர் உதயகுமாரி(நிரோ), செல்வகுமாரி(செல்வா- பிரான்ஸ்), ஜெயக்குமாரி(ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜயரத்தினம், லோகலிங்கம், அன்ரன்ஜோசேப், ஈஸ்வரன், சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சலீமா, நவமணிதேவி புனிதவதி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுதாகரன், சுதர்ஜினி, தர்சினி, றொசான், வினோ, அலெக்ஸ், நிவேதா, அதிரியான், ஜனனி, சுபர்ணா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
டிசானி, நிதர்சன், பிரியங்கா, நிரோஜன், மிருசிகா, கிருத்திகா, தரணிகா, பவித்திரன், கன்சியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜெகசீலன், ஜெயந்தன், சத்தியராஜ், தீபிகா, சுரேந்தினி , கஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"கலாநாயகி" நீர் ஒரு நிஜ நாயகி , காலன் உமை கவர போவது தெரிந்தும், நெஞ்சை பிஞ்சாக்கி அஞ்சாத நாயகியே, இம்மை வெறும் பொம்மை; மறுமை அது உண்மை;...