
கண்ணீர் அஞ்சலி
துயர் பகிர்தல்
Mrs Kalajothy Gokulathas
ஏழாலை வடக்கு, Sri Lanka
வாழவேண்டிய வயதில் மறைவதென்பது கொடுமை! 1988 ம் ஆண்டில் ஜோதி குழந்தை முகத்துடன் அழகான சிரிப்புடன் காட்சியளித்த அறிமுகம் எங்கள் கண் முன்னால் வந்து நிற்பதனை தவிர்க்க முடியவில்லை. அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பதாரின் துக்கத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். Ranji & Kalatharan
Write Tribute