யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலைமகள் சபாநாதன் அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் ஏரம்பு இராசலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா கண்ணம்மா(சுருவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பியப்பா சபாநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, சிவசங்கர், நிரஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதீஸ்குமார், சிவநாதன், மாதங்கி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அருட்செல்வி பரமேஸ்வரன், அருண்மொழித்தேவர், சிவதேவன், மெய்கண்டதேவர், ஞானவாணி ஜெயக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹரிணி, லவன்யா, பிரவிண் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
Live Streaming link: Click here
Username: cugu7268
Password: 195002
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Kalaimagal Sabanathan was born in Velanai west lived in Jaffna Neeravaiady and in London passed away peacefully on 27th March 2026.
She was the eldest daughter late Subramaniyam Aramboo and Rasaletchumy, daughter in law of late Thampiayyah and kannamma(Suruvil)
Beloved wife of late Thampiayyah Sabanathan
Loving mother of Dhayaliny, Sivashanakar and Niranjani, mother in law of Satheeskumar, Sivanathan and Mathangi,
Loving sister of late Arudselvi parameswaran, Arunmolithevar, Sivathevan, Meikandathevar and Gnanavani Jeyakumaran,
Loving grandmother of Harenee, Lavanyaa and Pravin.
Live Streaming link: Click here
Username: cugu7268
Password: 195002
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Apr 2026 6:00 PM - 8:00 PM
- Thursday, 02 Apr 2026 9:00 AM - 11:00 AM
- Thursday, 02 Apr 2026 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace, Maami I miss you so much You will always live in our hearts. Your Marumagal, S. Mathangi -Australia