Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1952
இறப்பு 26 MAR 2024
திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா)
முன்னாள் ஆங்கில ஆசிரியை- கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி
வயது 71
திருமதி கலைமகள் ரவிந்திரன் 1952 - 2024 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைமகள் ரவிந்திரன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரவிந்திரன் மதுரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரம்மி, கம்சி, மது, அர்ஜூன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

Live streaming link :  Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரம்மி - மகள்
கம்சி - மகள்
மது - மகள்
அர்ஜூன் - மகன்
ரவி - கணவர்

Summary

Photos

Notices