Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1979
இறப்பு 10 JUL 2026
திருமதி கலைச்சந்திரிக்கா பிரபாகரன்
வயது 46
திருமதி கலைச்சந்திரிக்கா பிரபாகரன் 1979 - 2026 கொம்மாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு கொம்மாந்துறைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wallasey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்சந்திரிக்கா பிரபாகரன் அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், கலையரசி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ர புதல்வியும், காலஞ்சென்ற இராஜரட்னம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகர், பிரித்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோபினாத், காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேனகா காந்தி, கஜேந்திரன், கிருபாகரன், கல்யானி, தயாபரன்(விஜி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:- 
7 Lymington Rd,
Wallasey
CH44 3EG,
UK

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - கணவர்
திவாகர் - மகன்

Photos

Notices