

-
21 JAN 1954 - 29 JAN 2022 (68 வயது)
-
பிறந்த இடம் : யாழ். அத்தியடி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Torcy, France
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசி சிறிவள்ளிநாயகம் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிவள்ளிநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்திகா, கீர்த்திபன், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சூரியகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), சுரேந்திரகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மார்க் அந்துவான், யுஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிராமி, நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 07 Feb 2022 9:30 AM - 10:30 AM
- Monday, 07 Feb 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ். அத்தியடி, Sri Lanka பிறந்த இடம்
-
Torcy, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
