10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கண்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலா மாணிக்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் மட்டும்
அல்ல
எத்தனை ஆண்டுகள்
போனாலும்
மீண்டும் மீண்டும்
அம்மா அம்மா
என்றே
மனம் தேடுகின்றதம்மா...
உன் ஞாபகத்தில் என்றும்
நாம் வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
ஆண்டுகள் பத்து அகன்றே
நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
இன்றுவரை இனியாரும்
இல்லை அம்மா!
எமக்கு
இப்புவியில் உங்களை இழந்த துயர் நீக்க!!!
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Kala my dearest friend.