2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கஜனி சுபேந்திரன்
(சுட்டி)
வயது 49
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கஜனி சுபேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்த பின்
எம் மனம் கலங்குகிறது
என்றும் உங்கள் ஆத்மா எங்களுடன்..
தகவல்:
குடும்பத்தினர்
காலத்தால் அழியாது உன் புன்னகை கதரவிடாமல் எங்களை விட்டு எங்கே சென்றாய் நினைத்து பார்க்கவே இறைவன் இருக்கின்றானா என்ற ????...