மரண அறிவித்தல்
அமரர் கஜனி ரங்கன்
வயது 34
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மணியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கஜனி ரங்கன் அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், அற்புதராஜா வசந்தகலா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்ற முத்துசாமி, லங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரங்கன் அவர்களின் அன்பு மனைவியும்,
திபுஷன், திலக்ஷன், ரனுக்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்யகலா, அஜித்தன், ரத்யா, கவிப்பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்