மரண அறிவித்தல்
அமரர் துரைரட்ணம் கஜன்
1984 -
2023
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கஜன் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைரட்ணம்(தறுமு), காலஞ்சென்ற நிர்மலா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பூலோகசுந்தரநாதன், தங்கராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருத்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷயன், ஷெயானா, ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷாந்(Shawn), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பணுஷா, கோபி, தங்கன், மதன், லாவண்யா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 15 Jul 2023 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 16 Jul 2023 6:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Monday, 17 Jul 2023 7:30 AM - 9:30 AM
தகனம்
Get Direction
- Monday, 17 Jul 2023 10:30 AM
தொடர்புகளுக்கு
துரைரட்ணம் - தந்தை
- Contact Request Details
Shawn - சகோதரன்
- Contact Request Details
தங்கன் - மைத்துனர்
- Contact Request Details
மகிந்தன் - சகலன்
- Contact Request Details
May his soul rest in peace and our deepest condolences to his family🕊️