
தோற்றம்
13 MAR 1943
மறைவு
24 OCT 2023
-
13 MAR 1943 - 24 OCT 2023 (80 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Jeyapiraba Ananth
25 OCT 2023
United Kingdom
இயல்பான புன்சிரிப்பு - என்றும் நிமிர்ந்த நன்நடை - எதிலும் என்றென்றும் நேர்த்தி- எதில் இல்லை உங்கள் ஆளுமை - ஆயிரம் நெறிகளை அன்புடனே காட்டிய- எங்கள் குடும்பத்தின் தலைமகள் நீங்கள்-நாங்கள் நாடிவரும் பெரியமாமி நீங்கள் -இன்றோ தொலைதூரம் எங்களைத் தூரத்தே தள்ளி வைக்க கடைசிமுறை முகங்காணத் தவிக்கின்றோம் நாங்கள்- ஆனால் நீங்களோ எமைத் தவிக்க விட்டு வெகுதூரம் சென்றுவிட்டீர் - உங்களின் ஆன்மா ஆண்டவனடியில் என்றென்றும் சாந்தி கொள்ளட்டும் பெரியமாமி ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
திருநெல்வேலி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 25 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 21 Nov, 2023
Hello Nanthini I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.