Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1936
இறப்பு 24 APR 2019
அமரர் கயிலாயர் சரோஜினிதேவி
வயது 83
அமரர் கயிலாயர் சரோஜினிதேவி 1936 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், துன்னாலை கோவிற்சந்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கயிலாயர் சரோஜினிதேவி அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரெஜிஸ்ரார் சபாபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், நடராஜா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கயிலாயர்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருச்செல்வி(பபி), இளஞ்செல்வி(உஷா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, அன்னலஷ்மி, கோபாலகிருஷ்ணர், புவனேஸ்வரி, கோமளேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராஜா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, நகுலேஸ்வரி, இராமநாதன், செல்வராஜா, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருள்நிதி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

கோசலை, கிரிஜா, அபிராமி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices