Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1925
இறப்பு 04 APR 2023
அமரர் கைலாயபிள்ளை பாக்கியம்
வயது 97
அமரர் கைலாயபிள்ளை பாக்கியம் 1925 - 2023 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், மீசாலையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பாக்கியம் அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2023 புதன்கிழமை அன்று நண்பகல் அவரது மீசாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்துவில் குடும்ப மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவமணி - மகள்