

திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கயிலாயபிள்ளை கெஜரெத்தினம் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று தனது 106வது வயதில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கயிலாயபிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
இராசநாயகி(இருபாலை), சித்திரவேலாயுதன்(ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆங்கிலம், திருகோணமலை), காலஞ்சென்ற மகேஸ்வரி(நிலாவெளி), தவராசா(ஓய்வுபெற்ற வேலணைப் பிரதேச செயலாளர்), தர்மகுலராசா(ஓய்வுபெற்ற பதிவாளர் மேல் நீதிமன்றம், திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரெத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, முத்துராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், தில்லைநாதன், குணரஞ்சிதமலர், சகுந்தலாதேவி, செல்லநாச்சியார், தியாகரசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுபத்திரா- ரட்ணராஜா(சுவிஸ்), சுமதி- குகதீசன்(கனடா), சுபாஜினி- பிறேமகாந்தன்(இணுவில்), சுரேந்திரன் - மேனகா(நீர்வேலி), சுரேந்தி- சிவநாதன்(இருபாலை), கஜபதி- மதுராந்தகி, கஜராஜ்- சுகிர்தா(அவுஸ்திரேலியா), மயூரன்(விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக் கழகம்), சுகிர்தா- முகுந்தன், பிரபாறூபன் - சாந்தரூபி, சுகந்தன் - சங்கீதா(பிரித்தானியா), வாசுகி- ஷதூர்ஷன், நாராயணி, எழிலினி, ஜெகரூபன் - தாரணி, கஜரூபன் - நித்தியா, சிவரூபன் - ஸ்ரீதர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வித்தகன், வித்தகி, வர்ணா, செழியன், கிரிதரன், பிருந்தா, பிரவீணா, பிரகாசினி, அருளினி, பிரணவி, தக்ஷாயணி, கேசவி, வித்தியன், விசாலினி, தர்மிகா, மாதுரி, கெளசிகன், மதுஷிகன், மாதுமை, நிலாஷன், பிரகீசன், யுககீசன், ஸ்ரீதர்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இணுவில் உள்ள தவராசா இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest Condolence for Iyaa's family