மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1950
இறப்பு 06 JAN 2022
திரு கைலாயநாதன் சுப்ரமணியம்
வயது 71
திரு கைலாயநாதன் சுப்ரமணியம் 1950 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் சுப்ரமணியம் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்ரமணியம் கௌரி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பொன்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பஞ்சலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி பரமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

துஷாந்தி, நிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனார்த்தன் சச்சிதானந்தம், கார்த்திபன் கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமலிங்கம், பஞ்சாமிர்தம், கமலாசினி, பாக்கியவதிஅம்மா, தயாளகுலசிங்கம், பாபநாதசிவம், வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kailayanathan Subramaniam was born in Kokkuvil Srilanka, lived in Brampton Canada and Passed away Peacefully on Thursday 6th Jan 2022.

He is the loving son of Subramaniam Gowriamah, loving son in law of Ponniah Thangachipillai.

Loving husband of Panchaladchumy ammah.

Loving father of Thushanthi, Nisannthy.

Loving father in law of Janarthan Sachithanatham, Karthipan Karunakaran.

Loving brother of Nageshwary Paramalingam. 

Loving grand father of Janani.

Loving brother in law of Paramalingam, Panchamiratham, Kamalasini, Packiyawathiyamma, Thayalakulasingam, Papanathasivam, Vathsala.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிசாந்தி, துஷாந்தி, ஜனார்த்தன்,கார்த்திபன் - மகள், மருமகன்
தீபா - பெறாமகள்

Summary

Photos

No Photos

Notices