Clicky

தோற்றம் 02 JAN 1932
மறைவு 27 NOV 2024
அமரர் சிவகாமசுந்தரி கைலாயநாதன்
வயது 92
அமரர் சிவகாமசுந்தரி கைலாயநாதன் 1932 - 2024 வதிரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S R புலேந்திரன் 02 DEC 2024 Australia

தகவலறிந்து மிக்க துயரம் கொண்டேன். மாமியின் இழப்பு குடும்பத்தில் மிகப்பெரிய இழப்பாகும். குடும்பத்தில் இருந்த இறுதி மூத்த பிணைப்பும் உடைந்து விட்டதே என்பதை நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. கொழும்பு இரத்மலானையில் இருந்து வந்தாரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்து வாழ்ந்த அன்பு மாமிக்கு சொர்க்க வாசல் திறந்தே இருக்கும். அன்புமிகு மாமியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.