Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1963
இறப்பு 25 NOV 2019
அமரர் கைலாயநாதன் கணபதிப்பிள்ளை
வயது 56
அமரர் கைலாயநாதன் கணபதிப்பிள்ளை 1963 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு  மேற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து St Helens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.  

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவகாமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாகினி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுவாமிநாதன்(கணேஷ்-லண்டன்), Dr. கோமளேஸ்வரி, கனகாம்பிகை, யோநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, Dr.புவனேராஜா, கணேசமூர்த்தி, ரேவதி, ரமேஷ், உமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices