17ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாயஞ்செட்டியார் சின்னையா
1922 -
2009
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவில் மணிக்கூட்டு வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயஞ்செட்டியார் சின்னையா அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பதினேழு ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
சித்திரா -Reichert- ஜெர்மனி
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute