
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Garston Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை தியாகராஜா அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை(Malayan Pensioner) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிமலன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விக்னராஜா, காங்கேசன்(கனடா), காலஞ்சென்ற தனபாக்கியம், இராசலக்சுமி(கனடா), இராஜநாயகம்(பம்பர்- கனடா), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லட்சுமிதேவி(பவா), ராஜேந்திரன்(கனடா), குலேந்திரன்(லண்டன்), பாலேந்திரன்(லண்டன்), சிவபாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Nimalan,Nirmala, My heartfelt condolences .May my thambi Rest In Peace . Acca