யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை காங்கேசன் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை(Retired Station Master- Malaysia), அன்னமுத்து தம்பதிகளின் மூன்றாவது புத்திரரும்,
அற்புதராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபாஷினி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்புஜன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நிகில் அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, விக்னராஜா, தனபாக்கியம், தியாகராஜா, கனேசலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் ராஜலக்சுமி(கனடா), ராஜநாயகம்(பம்பர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகராணி, சன்முகலிங்கம் மற்றும் பாலசுப்பிரமணியம்(கனடா), நிர்மலாதேவி(பிரித்தானியா), சுதந்திரதேவி(கனடா), குணதர்ஷினி(கனடா), கலாவதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விரதசாரணி, சத்தியவதி, குணசீலன், கருணாகரன், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமதி, காலஞ்சென்ற சஞ்ஜி விஜே, நிரஞ்சன், பாமினி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
பவானி, ஜயகாந்த், துஷ்யந்தா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிமலன், கைலேஷ்குமார், கைலேஷ்காந்த், ஸ்ரீ பிரம்மன், வினோதினி, Dr. சுஜிவா, Dr. கோகுலரமணன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
He is the beloved husband of Atputharani,
Adoring father of Subashini and Shanthini,
Affectionate father-in-law of Ambujan and adoring grand father of Nikhil.
A private funeral ceremony and cremation will take place on 20 January 2021 with immediate family members.
Funeral service will be live streamed for public viewing on Wednesday 20 January 2021 at 9.30 am at the link below.
Anna was a treasured soul and was liked by many. He will ever be remembered. May his soul Rest In Peace. Condolences to Akka and daughters. Bahi