அமரர் கைலாயபிள்ளை ஹரிகரன்
பொறியியலாளர்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயரடைந்திருக்கும்
மனைவி , மகன் , மருமகள் , பேரப்பிள்ளைகள்
சகோதரங்கள் , உற்றார் , உறவினர்கள் அனைவரிற்கும் எமது ஆறுதல்களையும்
அன்னாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி.
Rest in peace
Write Tribute
Our deepest condolences to all your family. May his soul rest in peace Sinnadurai and family - Croydon UK