யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை(Malayan Pensioner) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிபிரமன், வினோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநாத் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விக்னராஜா, காங்கேசன், காலஞ்சென்ற தனபாக்கியம், இராசலட்சுமி, இராசநாயகம்(பம்பர்), காலஞ்சென்ற தியாகராஜா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சிதமலர், சிறிதர்சினி, சுசிலா, திருநாவுக்கரசு, நிரஞ்சன், ஜெயலீலா, காலஞ்சென்ற யோகராணி, அற்புதராணி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், பாலசுப்பிரமணியம், நிர்மலாதேவி, சுதந்திராதேவி, கலாவதி, கணேஷ், சத்தி, ரேகா, சிராணி, ஜெயமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமதி, நிரன்ஜன், பாமினி, குமுதினி, விஜய் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவானி, ஜெயகாந்தன், துஷ்யந்தன், சுபாஷினி, சாந்தினி, நிமலன், கைலேஷ், குமார், கைலேஷ், காந்த, சுஜீவா, ரமணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace to our loving Chittapa