கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"நேற்றிருந்தீர் இன்றில்லை நீக்கமற நினைவுகளை நிலை நிறுத்தி காற்று வெளியிடை கலந்துவிட்டீர் பகலாய் புலரும் பொழுது கூட இரவாய் மாறிட பலமணி நேரம் ஆகும் .மலராய் மலர்ந்த நிந்தன் வாழ்வு சருகாய் மாறிட ஏன் இந்த வேகம் "
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி
இளையதம்பி ,யோகேந்திரன் ,நோர்வே
Write Tribute