யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கயிலைராஜன் தனநாயகம் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், தனநாயகம் சோதீஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உருத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சிதன்(அருண்), அனோஜன்(அலெக்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமணன்(கண்ணா- பிரான்ஸ்), இராகவன்(அரச்சுனா- பிரான்ஸ்), ரஞ்சன்(இளங்கோ- அவுஸ்திரேலியா), வளர்மதி(கல்யாணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோகரன், மனோகரி, புஸ்பாகரன், பிரபாகரன், தேவகி, சரஸ்வதிதேவி, சத்தியபாமா, சரோஜனி, லஷ்மி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
pl accept our heartfelt condolences. M K Kalaichelvan SiruKudil Karaveddy Centre